காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

Love Quotes in Tamil

Love Quotations in Tamil – தமிழ் காதல் கவிதைகள்

Love Quotes in Tamil | Quotes in Tamil About Love | Love Quotation | Love Quotes | True Love Quotes | Short Love Quotes

காதல்… வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. தன் காதல் துணை அருகில் இருக்கும் போது, ஒரு யுகம் ஒரு நொடி போல இருக்கும்… அதுவே தன் காதல் துணை அருகில் இல்லாத போது, ஒரு நொடி கூட ஒரு யுகம் போல தான் இருக்கும். இடைவிடாது நம் இதயம் துடிப்பது போல, நம்முள் காதலும் துடித்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் தனக்கானவர்களை நினைத்து நினைத்து வாழ்வதிலும் ஒரு சுகம் உள்ளது. காதலிப்பவர்கள் தங்களுடைய ஒவ்வொரு செயலிலும் காதலை வெளிப்படுத்துவார்கள்.

ஒரு தலைக் காதல், சொல்லாத காதல், பிரிந்த காதல், சேர்ந்த காதல், முதல் காதல் என எல்லாருடைய வாழ்விலும் காதல் நிறைந்துள்ளது. ஒரு சிலருக்கு அது சந்தோசமாக இருக்கும். ஒரு சிலருக்கு நினைவுகளாக இருக்கும். ஆக மொத்தத்தில் காதல் இல்லாமல் யாரும் இல்லை என்றே சொல்லலாம். கடந்த காலத்தில் எல்லாம் காதலியை பார்ப்பது என்பதே சிரமமாக இருக்கும். காதலை சொல்வது அதைவிட சிரமம். இப்போதெல்லாம் அப்படி இல்லை. அனைவர் கைகளிலும் மொபைல் போன் உள்ளது. நினைத்த நொடியில் காதலை சொல்லி விடுகிறார்கள். ஒரு குட்டி எஸ்எம்எஸ் போதும் தங்கள் காதலை சொல்ல… நீரின்றி அமையாது உலகு என்பது போல காதலின்றி இவ்வுலகும் இயங்காது என்று கூட சொல்லலாம்.

உங்கள் காதலை கவிதைகளால் சொல்லி மகிழுங்கள். நீங்கள் உருகி உருகி காதலிக்கும் உங்கள் காதல் துணைக்கு காதல் கவிதைகளை புகைப்படங்களாக அனுப்புங்கள். இந்த பதிவில் தமிழ் காதல் கவிதைகளை ப்ரீ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Kadhal Kavithaigal

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை
எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும்
வானம் நீ..!

Kadhal Kavithaigal

Kadhal Kavithaigal Images

என்னோடு நீ இருக்கும் நேரம் தான்
என் வாழ்வின் வசந்த காலங்கள்

Kadhal Kavithaigal Images

Kadhal Kavithaigal Download

வாழ்க்கை படகில்
நீண்ட தூரம்
பயணிக்க வேண்டும்
அதுவும், எனக்கு பிடித்த
உன்னுடன் மட்டுமே

Kadhal Kavithaigal Download

இதயம் தொட்ட காதல் கவிதைகள்

இனிமேல் தேடினாலும்
கிடைப்பதில்லை
உன்னை போல ஒரு இதயத்தை
என் வாழ்க்கையில்

இதயம் தொட்ட காதல் கவிதைகள்

உருக்கமான காதல் கவிதைகள்

தொலைவேன் என்று தெரியும்
ஆனால், உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை

உருக்கமான காதல் கவிதைகள்

உயிர் காதல் கவிதைகள்

கஷ்டங்கள் மட்டுமே
நிறைந்த என் வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
முதல் சந்தோசம்
உன் அன்பு

உயிர் காதல் கவிதைகள்

நீ வேண்டும் காதல் கவிதை

என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே

நீ வேண்டும் காதல் கவிதை

காத்திருக்கும் காதல் கவிதைகள்

காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீ இருந்தால்…

காத்திருக்கும் காதல் கவிதைகள்

மிஸ் யூ காதல் கவிதைகள்

யார் வலிகள்
தந்தாலும்
அனைத்துக்குமான
மருந்து
நீ மட்டுமே
எனக்கு

மிஸ் யூ காதல் கவிதைகள்

நீ வேண்டும் காதல் கவிதை Lyrics

என்னை அழகாக்க
உன் நினைவு வேண்டும்!
என் வாழ்க்கையை அழகாக்க
நீ வேண்டும்…

நீ வேண்டும் காதல் கவிதை Lyrics

மனதை கவரும் காதல் கவிதைகள்

உன் அழுத்தமான முத்தம்
நீ எனக்கே எனக்கென்று
சொல்லாமல் சொல்கிறது அன்பே

மனதை கவரும் காதல் கவிதைகள்

காதல் கவிதை போட்டோ டவுன்லோட்

மொழியில் பேசிவிடு
விழியில் பேசி
வீழ்த்தாதே

காதல் கவிதை போட்டோ டவுன்லோட்

இதயம் தொட்ட காதல் கவிதைகள் Lyrics in Tamil

கிடைப்பது நீயாக இருந்தால்
இழப்பது எதுவாக
இருந்தாலும் சம்மதம்

இதயம் தொட்ட காதல் கவிதைகள் Lyrics in Tamil

Tamil Kavithai Photos Love

என்னோடு நீ இருக்கும் நேரம் தான்
என் வாழ்வின் வசந்த காலங்கள்

Tamil Kavithai Photos Love

Kavithai In Tamil Images Download HD

தோற்று தான் போகிறது
என் கோபங்கள் எல்லாம்
உன் அன்பிற்கு முன்னால்

Kavithai In Tamil Images Download HD

Tamil Kavithai Photos Download

இனிமேல் தேடினாலும்
கிடைப்பதில்லை
உன்னை போல
ஒரு இதயத்தை
என் வாழ்க்கையில்

Tamil Kavithai Photos Download

Best Tamil Kavithai Photos Download

இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது,
உன்னை மட்டும் தான்!

Best Tamil Kavithai Photos Download

Best Tamil Kavithai Photos Download Free

கிடைப்பது நீயாக
இருந்தால்
இழப்பது எதுவாக
இருந்தாலும் சம்மதம்

Best Tamil Kavithai Photos Download Free

Tamil Kavithai Photos Love HD Download

உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்
என் வாழ்க்கையே நீயென்று
உணர்ந்து விட்டதால்

Tamil Kavithai Photos Love HD Download

Kadhal Kavithaigal Images Download

நான் உன்னிடம் எதிர்பார்ப்பது
நீ எனக்காக செலவிடும்
அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமே

Kadhal Kavithaigal Images Download

Love Quotes in Tamil Images

என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே

Love Quotes in Tamil Images

Love Quotes in Tamil Download

உன் பார்வையில்
தொலைந்தது நான்
மட்டுமல்ல
என் கோபங்களும் தான்

Love Quotes in Tamil Download

Love Quotes in Tamil Text

உன்னில் என்னை
தொலைத்த தருணம்
என்றுமே மீளக்கூடாத தருணம்

Love Quotes in Tamil Text

Heart Melting Love Quotes in Tamil

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்

Heart Melting Love Quotes in Tamil

Also Read > காதல் கவிதைகள் – Kadhal kavithaigal

Long Distance Love Quotes Tamil

விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதைப்போல்
உன் வருகைப்பொழுதெல்லாம்
காதல் பரவி அழகாகிறது என் உலகம்

Long Distance Love Quotes Tamil

Deep Love Quotes in Tamil Download

விடியலுக்கும் இரவுக்கும்
இடையே உள்ள நேரத்தை எல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றன
உன் நினைவுகள்

Deep Love Quotes in Tamil Download

Love Quotes in Tamil Images with Quotes

நீ மூச்சு காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

Love Quotes in Tamil Images with Quotes

Deep Love Quotes in Tamil Images

இதனால் தான் பிடிக்கும் என்ற
காரணமே இல்லாமல் பிடித்தது,
உன்னை மட்டும் தான்!

Deep Love Quotes in Tamil Images

Deep Love Quotes in Tamil Text

என்ன இவள் என்று நினைக்கும்
காதலனை விட
என்னவள் என்று உரிமை கொண்டாடும்
கணவன் அழகு தான்!

Deep Love Quotes in Tamil Text

Short Love Quotes in Tamil Download

நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்

Short Love Quotes in Tamil Download

Short Love Quotes in Tamil Text

விடிந்த பின்பும் உறங்கி கிடக்கிறேன்
விழிமூடாமல் உன் நினைவில்…

Short Love Quotes in Tamil Text

Romantic Love Quotes in Tamil Images

உனக்காக எதையும் இழந்து விடுவேன்
எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்

Romantic Love Quotes in Tamil Images

Best Short Love Quotes in Tamil Download

உன் மீதான காதல்
நீ இருக்கும் வரையல்ல,
நான் இறக்கும் வரை தொடரும்..

Best Short Love Quotes in Tamil Download

Tamil Kavithai Photos Love Download

விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது

Tamil Kavithai Photos Love Download

Tamil Kavithai Photos Love Couple

இடைவெளிவிட்டு நாமிருந்தாலும்
இதயங்கள் இணைந்தே பயணிக்கின்றது

Tamil Kavithai Photos Love Couple

Romantic Love Quotes in Tamil Download

நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை,
உன் மீதான என் காதலை…

Romantic Love Quotes in Tamil Download

Kadhal Kavithaigal Images with Quotes

தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது

Kadhal Kavithaigal Images with Quotes

Romantic Love Quotes in Tamil Text

மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது
நம் காதல்..!

Romantic Love Quotes in Tamil Text

Kadhal Kavithaigal Images HD Download

உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே

Kadhal Kavithaigal Images HD Download

Also Read > காதலர் தினம் வாழ்த்துக்கள் – Kadhalar Dhinam Valthukkal

நீயே என் உயிர் கவிதை

நிம்மதி நிறைந்த
நினைவுகள் நீ…
உதிரம் கலந்த
உறவு நீ…
தேவை கொண்ட
தேடல் நீ…
பலம் பலவீனம்
இரண்டும் நீ…
தொடக்கம் நீ…
முடிவும் நீ…
என் சுவாசக் கற்றே நீ..!

நீயே என் உயிர் கவிதை

தொலைதூர காதல் கவிதை

அருகில் இருந்தால்
அனைத்து மகிழ்வேன்
தொலைவில் இருப்பதால்
நினைத்து மகிழ்கிறேன்

தொலைதூர காதல் கவிதை

உன்னை பார்க்க ஆசை கவிதை

நெற்றில் பார்க்க ஆசை…
பார்க்க முடியவில்லை!
கண்கள் இரண்டும்
உன்னையே தேடுகிறது
எப்போது உன்னை
பார்ப்பேன் என்று..!

உன்னை பார்க்க ஆசை கவிதை

என் உலகம் நீ கவிதை

என் உலகம் நீ…
என் உடல் நீ…
என் உயிர் நீ…
என் வாழ்க்கை நீ…
என் இன்பம் நீ…
என் துன்பம் நீ…
மொத்தத்தில் எனக்கு
எல்லாமே நீ தான்..!

என் உலகம் நீ கவிதை

எனக்குள் நீ கவிதை

எனக்குள் புதைந்த கவிதை நீ
நான் இறக்கும் வரையில்
உன்னை சுமந்து இருப்பேன்

எனக்குள் நீ கவிதை

எல்லாமே நீ தான் கவிதை

என்னோட உசுரு…
என்னோட உலகம்…
என்னோட உறவு…
என்னோட வாழ்க்கை…
என்னோட எதிர்காலம்…
எல்லாமே நீ தான்…
நீ மட்டும் தான்!

எல்லாமே நீ தான் கவிதை

என் சுவாசம் நீ கவிதை

உன்னை பிரிந்த மறுகணம்
நான் மரணித்தது போல உணர்ந்தேன்
அப்போதுதான் புரிந்தது
நீயே என் சுவாசம் என்று…

என் சுவாசம் நீ கவிதை

ஆழமான காதல் கவிதைகள்

தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனம் ஏனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சியாய்..!

ஆழமான காதல் கவிதைகள்

Love Quotes in Tamil Images for Him

உன்ன தவிர
வேற யாராலும்
என்ன இந்த அளவுக்கு
Love & Care
பண்ண முடியாதுடா

Love Quotes in Tamil Images for Him

Love Quotes in Tamil Images for Her

துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே

Love Quotes in Tamil Images for Her

Love Quotes in Tamil Images for Girlfriend

தேடித் தேடி கிடைத்த
என் பொக்கிஷம் நீ…
தெரியாமல் கூட
தொலைக்க விருப்பமில்லை
எனக்கு…

Love Quotes in Tamil Images for Girlfriend

Love Quotes in Tamil Images for Husband

இந்த உலகத்தில்
ஒவ்வொருவரும்
யாரோ ஒருவருக்கு
அடிமையாக இருக்கிறார்கள்!
நானும் அடிமை தான்…
என்னவனின் அன்பிற்கு..!

Love Quotes in Tamil Images for Husband

Short Love Quotes in Tamil Download for Husband

எனக்கான சிறிய உலகில்
நான் அமைத்து கொண்ட
மிக பெரிய உறவு
என் கணவன்

Short Love Quotes in Tamil Download for Husband

Short Love Quotes in Tamil Download for Him

துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்

Short Love Quotes in Tamil Download for Him

Short Love Quotes in Tamil Download for Girlfriend

நீ ரோஜாவாக இருந்தால்
நான் முள்ளாக இருப்பேன்
உன்னை காயப்படுத்த அல்ல
உன்னை யாரும்
காயப்படுத்தாமல் இருக்க..!

Short Love Quotes in Tamil Download for Girlfriend

Love Quotes in Tamil

பொழுதுபோக்குக்காக
உன்னிடம் பேசவில்லை
பொழுதெல்லாம்
நீ வேண்டும் என்பதால் தான்
பேசுகிறேன்

Love Quotes in Tamil Text for Him

Also Read > காதலர் தினம் வாழ்த்துக்கள் – Kadhalar Dhinam Valthukkal

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து காதல் கவிதை இமேஜ்களையும் ப்ரீயா டவுன்லோட் பண்ணி அனுப்புங்க. உங்கள் காதலி அல்லது காதலன் அசந்து போய்டுவாங்க..!

உங்கள் காதலில் வெற்றிபெற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

இது உங்கள் Alerts7.com… எங்களுடன் இணைய News Whatsapp Group / Cinema Whatsapp Group / Jobs Whatapp Group / Commen Whatsapp Group மற்றும் Telegram சேனல்!

Scroll to Top